தமிழக சட்டசபைத் தேர்தல்: 227 தொகுதிகளில் அதிமுக போட்டி- வேட்பாளர் பட்டியல் வெளியானது
ன்னை: சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை ஏகாதசி தினமான இன்று ஜெயலலிதா வெளியிட்டார். தமிழகத்தில் அதிமுக 227 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் கேரளாவில் 7 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடும் என அக்கட்சியில் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா மீண்டும் போட்டியிடுவார் அறிவிக்கப்பட்டுள்ளது.
மே 16ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை முடித்து தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. தி.மு.க. முகாமில் நேர்காணல் முடிந்து, கூட்டணி பேச்சுவார்த்தை தொகுதிப் பங்கீடு என பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

அதிமுகவில் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் சென்னையில் நேர்காணல் நடந்து வருகிறது. கடந்த மார்ச் 6ம் தேதி முதற்கட்ட நேர்காணல் நடைபெற்றது. 2ம் கட்ட நேர்காணல் கடந்த 21ம் தேதி தொடங்கியது. போயஸ்கார்டனில் இன்று 14வது நாளாக நேர்காணல் நடைபெற்றது.
சென்னையில் 10க்கும் மேற்பட்ட தொகுதிகள், திருவாரூர், மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் சில தொகுதிகளுக்கு இதுவரை நேர்காணல் நடக்கவில்லை. இந்த நிலையில் ஏகாதசி தினமான இன்று வேட்பாளர் பட்டியலை அதிரடியாக வெளியிட்டுள்ளார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications