என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட ரவுடி போட்டோவுக்கு அதிமுக எம்எல்ஏ அஞ்சலி.. வெடித்த சர்ச்சை
என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் படத்துக்கு அதிமுக எம்எல்ஏ விருகை ரவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சென்னை: சென்னையில் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் படத்துக்கு அதிமுக எம்எல்ஏ அஞ்சலி செலுத்திய நிகழ்ச்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ரவுடி ஆனந்தன். அண்மையில் ராஜவேலு என்ற போலீஸாரைத் தாக்கியதால் பாதுகாப்புக்காக ரவுடி ஆனந்தனை போலீஸார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஆனந்தன் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்ததாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டது.

இந்நிலையில், ரவுடி ஆனந்தன் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் அதிமுக எம்எல்ஏ ரவி கலந்துகொண்டு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய தகவல் வெளியாகியுள்ளது.
போலீஸாரால் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட ரவுடியின் உருவப்படத்துக்கு அதிமுக எம்எல்ஏ விருகை ரவி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதே போல, ராமநாதபுரத்தில் ரவுடி கொக்கி குமாரை அமைச்சர் மணிகண்டன் சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications