பூமாராங்கான 'அன்புமணி சுவரொட்டி'... அதிமுகவின் 'கவுண்ட்டர்' போஸ்டர்
சென்னை: அன்புமணி ஒரு போஸ்டர் அடித்து விளம்பரம் செய்தாலும் செய்தார்... அதைப் பற்றிய கிண்டல்கள் இன்னமும் ஓய்ந்துவிடவில்லை...இதோ அதிமுகவினர் அன்புமணி பாணியிலேயே போஸ்டர் அடித்து கலக்கியுள்ளனர்.
கோவையில் அண்மையில் நடைபெற்ற பாமக மாநாட்டையொட்டி, "மாற்றம் முன்னேற்றம் அன்புமணி" என்று தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்ட பரபரப்பு ஏற்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த போஸ்டருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுகவினரும், "மாற்றம் முன்னேற்றம் மு.க.ஸ்டாலின்" என்று போஸ்டர் ஒட்டினர்.
ஃபேஸ்புக்கிலும் 'அன்புமணி சுவரொட்டி' படாதபாடு பட்டது; இந்நிலையில், பாமகவினருக்கும், திமுகவினருக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தளவாய்சுந்தரம் மற்றும் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் எஸ்.ஏ.மகேஷ் ஆகியோர் சென்னையில் அதிரடி போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
"மாற்றம் முன்னேற்றம் அம்மா" என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில் 'தீயசக்திகள் கையில் ஆட்சி மாற்றம்', 'வளர்ச்சி பாதையில் தமிழகம் முன்னேற்றம்', 'மக்கள் பணியில் அம்மா' என்று வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
பா.ம.க.வை பின்பற்றி அதிமுகவினரால் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications