முதல்நாள் விகே சசிகலா.. அப்புறம் 'சின்னம்மா' புராணம்.. அதிமுக அதிகாரப்பூர்வ நாளேட்டில்தான்!
அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆரும் இப்போது சசிகலாவை "சின்னம்மா" என அழைக்கிறது.
சென்னை: ஜெயலலிதாவை நிறுவனராக கொண்ட அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான டாக்டர் நமது எம்ஜிஆர் தற்போது சசிகலாவை சின்னம்மா என்றே பக்கம் பக்கமாக புராணம் பாட தொடங்கியுள்ளது.
ஜெயலலிதா மறைந்த உடனேயே அதிமுகவின் தலைமை பதவி குறித்த சர்ச்சை வெடித்தது. மூத்த பத்திரிகையாளர் சோ இறந்த போது முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் சசிகலாவும் தனித்தனியே அஞ்சலி செலுத்தினர்.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆர் சசிகலாவுக்குதான் முதல் பக்கத்தில் இடம்கொடுத்தது. பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா திடீரென அஞ்சலி செலுத்திய போதும் விகே சசிகலா என்றே குறிப்பிட்டது.

திடீரென ஜெயா டிவி மூலமாக சில அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை நேரில் சந்தித்து கட்சித் தலைமை ஏற்க வலியுறுத்தி இருந்தனர். அதன்பின்னர் விகே சசிகலா என்பது "சின்னம்மா"வாக மாறியது.
அப்புறம் என்ன டாக்டர் நமது எம்ஜிஆரும் இப்போது பக்கம் பக்கமாக "சின்னம்மா" புராணத்தையே பாடி வருவது அதிமுக தொண்டர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications