எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்.. திமுக "என்னம்மா"வுக்கு வாட்ஸ் ஆப்பில் அதிமுக பதிலடி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுகவின் என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா பாணி விளம்பரத்துக்கு அதிமுக தரப்பும் பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ளது.
இன்று திமுக சார்பில் வெளியான 2வது என்னம்மா பாணி விளம்பரத்தைக் கிண்டல் செய்தும், அதற்கு பதிலளித்தும் வாட்ஸ் ஆப்பில் ஒரு ஆடியோ வலம் வருகிறது.
இந்த ஆடியோவை யார் வெளியிட்டது என்று தெரியவில்லை. ஆனால் அதிமுக தரப்பு ஆடியோ என்று மட்டும் புரிகிறது.
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே என்ற எம்.ஜி.ஆர் படப் பாட்டைப் பாடி ஆரம்பிக்கும் இந்த விளம்பரத்தில் நோக்கியா குறித்த திமுகவின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ளனர்.
கேட்டுப் பாருங்க!
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications