திருவள்ளூர் மாவட்டத்தில் 10க்கு 7 மார்க் வாங்கிய அதிமுக: வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் அதிமுக 7 தொகுதிகளிலும், திமுக 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிபூண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் விஜயகுமார் 89 ஆயிரத்து 332 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications