2011 உள்ளாட்சித் தேர்தலில் 10,083 பதவிகளை கைப்பற்றி விஸ்வரூப வெற்றி கண்ட அதிமுக!
சென்னை: 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 20,606 பதவிகளில் 10,083 ஐ கைப்பற்றி அதிமுக விஸ்வரூப வெற்றியைப் பெற்றது. 2-வது இடத்தை திமுக பெற்றது. அதிமுக, திமுகவை மிரட்டும் வகையில் சுயேட்சைகள் 3-வது இடத்துக்கு வந்தனர்.
2011 உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சிறு கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. திமுகவும் தனியே தேர்தலை சந்தித்தது.

அத்தேர்தலில் அதிமுக 10 மாநகராட்சி மேயர் பதவிகளையுமே கைப்பற்றியது. திமுக ஒரு மாநகராட்சி மேயர் பதவியைக் கூட கைப்பற்றவில்லை.
மாநகராட்சி கவுன்சிலர்களில் அதிமுகவுக்கு 580; திமுகவுக்கு 130 கிடைத்தது. நகராட்சித் தலைவர் பதவிகளில் அதிமுக 90; திமுக 23 இடங்களைக் கைப்பற்றியன.
பேரூராட்சி தலைவர் பதவிகளிலும் அதிமுக 287; திமுக 121 இடங்களைக் கைப்பற்றியது. மாவட்ட ஊராட்சிகளில் அதிமுக 602ஐ கைப்பற்ற திமுகவோ வெறும் 30 இடங்களைத்தான் பெற்றது.
அதிமுக, திமுகவுக்கு போட்டியாக சுயேட்சைகள்தான் கடந்த தேர்தலில் ஆதிக்கம் செலுத்தினர். மொத்தம் 20,606 பதவிகளில் அதிமுக 10,083 இடங்களையும் திமுக 4108 இடங்களையும் கைப்பற்றின. சுயேட்சைகள் 3-வதாக முன்னேறி 3537 இடங்களைக் கைப்பற்றி அசத்தினர்.
2011 உள்ளாட்சித் தேர்தலில் கட்சி வாரியாக பெற்ற இடங்கள்:
2011 உள்ளாட்சித் தேர்தலில் 10,083 பதவிகளை கைப்பற்றி விஸ்வரூப வெற்றி கண்ட அதிமுக! https://t.co/p8zUJ6g3OD pic.twitter.com/zx27b4VUFa
— Oneindia Tamil (@thatsTamil) September 26, 2016
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்?











Click it and Unblock the Notifications