முதல்வராக ஜெ., பதவியேற்பு... நெல்லையில் அதிமுக கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதை நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் அதிமுக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
தமிழக முதல்வராக 6-வது முறையாக ஜெயலலிதா இன்று பதவியேற்றார். அவர் பதவியேற்றதை ஒட்டி செங்கோட்டை நகர அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, செங்கோட்டை காவல் நிலையம் முன்பு அமைந்துள்ள அண்ணா சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

இதில், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி இணை செயலாளர் நடராஜன், நகர் மன்றத் தலைவர் மோகன கிருஷ்ணன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர், பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் முதல்வரின் பதவியேற்றதை அவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications