மக்கள் அனைவரும் அம்மா பக்கமே...2016 தேர்தலிலும் அதிமுக வெல்லும் - மதுரை ஆதீனம் ஆருடம்!
மதுரை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வெற்றியைப் போலவே 2016ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலிலும் அதிமுகவின் வெற்றி தொடரும் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. திமுக தவிர மற்ற கட்சிகள் டெபாசிட் இழந்துள்ளன.

இந்நிலையில்,அதிமுகவின் வெற்றி தொடர்பாக மதுரை ஆதீனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெற்றது. இதன்மூலம் மக்கள் அனைவரும் அம்மா பக்கமே என்று நிரூபித்து விட்டனர். இந்த வெற்றி, வருகிற 2016-ம் ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தலிலும் தொடரும்.
அம்மா என்றால் தாய். எனவே தாயுள்ளத்தோடு மக்கள் அனைவரும் மனநிறைவோடு, மகிழ்ச்சியோடு வாழவேண்டும் என்ற அடிப்படையில் அம்மா ஆற்றிவரும் சேவைகள் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்டன. ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் அனைவருக்கும் மதுரை ஆதீனத்தின் ஆசிகள் என்றென்றும் உண்டு.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications