ஆர்கேநகரில் அதிமுகவை எதிர்ப்போருக்கு டெபாசிட் காலி.. வைகைச்செல்வன் வீராவேசம்
ஆர்கே.நகரில் அதிமுக மகத்தான வெற்றியை பெறும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆர்கே.நகரில் அதிமுக மகத்தான வெற்றியை பெறும் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார். அதிமுகவை எதிர்த்து போட்டியிடுபவர்களை டெபாசிட் இழக்கச்செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆர்கே.நகர் தொகுதி எம்ல்ஏவாக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து அந்த தொகுதி காலியாக இருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 12ஆம் தேதி அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இடைத்தேர்தலை அதிமுக உரிய முறையில் சந்திக்கும் என அவர் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலாவின் ஆலோசனையை பெற்று களப்பணி தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என்றும் வைகைச்செல்வன் உறுதியாக கூறினார்.
மேலும் ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவை எதிர்த்து போட்டியிடுபவர்களை டெபாசிட் இழக்கச்செய்வோம் என்றும் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications