சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 10 தொகுதிகளை கைப்பற்றிய அதிமுக - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் அதிமுக 10 தொகுதிகளிலும், திமுக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் சேலம் மாவட்டத்தில் 10 தொகுதிகளை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளை அக்கட்சியினர் உற்சாகமாக ஆடி, பாடி கொண்டாடினர்.
அதிமுகவினர் கொண்டாட்டம் - வீடியோ:












Click it and Unblock the Notifications