'வடக்கை'க் கைப்பற்ற முடியாத அதிமுக.. முதல் முறையாக வட சென்னையைக் கைப்பற்றியது!
சென்னை: வடக்கில் கோலாச்சி பிரதமர் பதவியைப் பிடிக்க முதல்வர் ஜெயலலிதா கடுமையாக முயன்று அது முடியாமல் போய் விட்ட நிலையில் திமுகவின் பல கோட்டைகளை அதிமுக கைப்பற்றி ஆறுதல் கொடுத்துள்ளது. அதில் ஒன்றாக வட சென்னை திகழ்கிறது.
சென்னையில் உள்ள வட சென்னை இதுகாலம் வரை திமுக வசம் இருந்து வந்தது. தற்போது அதை அதிமுக கைப்பற்றியுள்ளது.
பெரும்பாலும் இத்தொகுதியில் அதிமுக போட்டியிட்டதில்லை. கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கி விடும். இதுவரை மொத்தமே 3 முறைதான் அங்கு போட்டியிட்டுள்ளது. இரண்டில் தோல்வியுற்றது. மூன்றாவது முறையாக தற்போது வெற்றி பெற்றுள்ளது.

10 முறை திமுகவே
இத்தொகுதியில் இதுவரை நடந்துள்ள 15 தேர்தல்களில் 10 முறை திமுகவே வெற்றி பெற்று அசைக்க முடியாத நிலையில் இருந்து வந்தது.

3 முறை காங்கிரஸ்
3 முறை காங்கிரஸ்இங்கு வென்றுள்ளது. முதல் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக அந்தோணி பிள்ளை என்பவர் வெற்றி பெற்றார்.

முதல் முறையாக அதிமுக வெற்றி
இந்த நிலையில் தற்போது நடந்துள்ள தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட டி.ஜி.வெங்கடேஷ் பாபு வென்றுள்ளார்.

5 தேர்தலாக திமுக வசம்
இந்தத் தொகுதி கடந்த 5 தேர்தல்களாக திமுகவிடமே இருந்து வந்தது. அதில், செ.குப்புசாமி 3 முறை எம்.பியாக இருந்தார். கடைசியாக டி.கே.எஸ். இளங்கோவன் உறுப்பினராக இருந்து வந்தார்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!










Click it and Unblock the Notifications