ஓபிஎஸ் கொடுத்த இட்லிப் பானை.. வாங்கிய குஷியில் பாட்டி போட்ட குத்தாட்டம்!
அதிமுக தொண்டர்களின் அட்ராசிட்டி நடனங்களை பார்க்க காமெடியாக இருந்தாலும் அவர்களின் உற்சாக நடனம் சில சமயம் ரசிக்க வைக்கும். சமீபத்தில் ஆர்.கே. நகரில் ஒரு தொண்டர் ஆடிய நடனம் வைரலாகிறது.
சென்னை: ஆர்.கே.நகரில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது அதிகம் கொடுக்கப்பட்டது இட்லிபானைதான். அதில் ஜெயலலிதா உடன் ஓ.பன்னீர் செல்வம்
இருக்கும் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டிருந்ததுதான் ஹைலைட். அந்த இட்லிபானையை வாங்கிய கையோடு பாட்டி ஒருவர் போட்ட ஆட்டம் வைரலாகிறது.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு ஆர்.கே. நகர் பக்கம் எட்டியே பார்க்காதவர்கள் எல்லாம் கடந்த ஒரு மாதகாலமாக கொடிகள் பறக்கும் கார்களில் சென்று மக்களை பார்த்து வந்தனர்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் ஆர் கே நகரில்தான் நலத்திட்ட உதவிகளை தொடக்கி வைத்தார்.
If #Amma gave idlis for Re. 1, #OPS is all set to give out idli vessels free. #Amma69 celebrations at #RKnagar, #Chennai @ANN_Newsable pic.twitter.com/SsuAHxI9jf
— Pratiba Raman (@PratibaRaman) February 24, 2017
ஜெயலலிதா பிறந்தநாளன்று ஆர்.கே.நகரில் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் நலத்திட்ட உதவிகளை கொடுத்து கொண்டாடினர். விழா கொண்டாட்டத்தின் போது அதிகம் கொடுக்கப்பட்டது
இட்லிபானைதான். அதில் ஜெயலலிதா உடன் ஓ.பன்னீர் செல்வம் இருக்கும் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டிருந்ததுதான் ஹைலைட்.
அப்போது இட்லி பனையை வாங்கிய உற்சாகத்தில் அதிமுகவை சேர்ந்த பாட்டி போட்ட ஆட்டம் தான் ஹைலைட். அந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்












Click it and Unblock the Notifications