ஆறாவது முறையாக அரியணை ஏறிய ஜெ., தொண்டர்கள் உற்சாகம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக முதல்வராக 6வது முறையாக ஜெயலலிதா பதவியேற்றதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பதவியேற்பு விழாவில் பங்கேற்க ஜெயலலிதா சென்ற போது செண்டை மேளம் முழங்க அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.












Click it and Unblock the Notifications