மாலையில் சென்னை வந்து இரவில் டெல்லி திரும்பிய அத்வானி, ராஜ்நாத்..!
சென்னை: பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நேற்று மாலை சென்னை வந்தனர். பிரபல ஆடிட்டரும், பாஜக அனுதாபியுமான ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் இருவரும் இரவிலேயே டெல்லி திரும்பி விட்டனர்.

சென்னையில் ஆடிட்டர் குருமூர்த்தி இல்ல திருமண விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய உள்துறை அமை்ச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் நேற்று மாலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தனர்.
திருமண விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், நேற்று இரவே அத்வானியும், ராஜ்நாத்சிங்கும் விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக இவர்களை பாஜக தலைவர்களான மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், இல.கணேசன், எச்.ராஜா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications