இந்த ரூட்ல மெட்ரோ இல்லையா.. அதனால் என்ன, மோனோ வருது பாருங்க!
சென்னையில் மோனோ ரயில் திட்டம் இரண்டு வழித்தடத்தில் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் ரூ.6,402 கோடியில் இரண்டு வழித்தடத்தில் மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பு புத்தகத்தில் பொதுபோக்குவரத்தை உயர்த்த மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. ரூ.6,402 கோடியில் 43.48 கிலோ மீட்டருக்கு இரண்டு வழித்தடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்கான முதல் வழித்தடமாக பூந்தமல்லி - கத்திப்பாரா மற்றும் போரூர்-வடபழனி இடையே ரூ.3,267 கோடியில் மோனோ ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று 2வது வழித்தடம் வண்டலூர் - வேளச்சேரி இடையே ரூ.3,135 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ஏற்கனவே ஆலந்தூர்-கோயம்பேடு, ஆலந்தூர்-விமானநிலையம், திருமங்கலம் - நேருபூங்கா உள்ளிட்ட வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் சேவை இல்லாத இரண்டு வழித்தடத்தில் மோனோ ரயில் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications