வேல்முருகன் கட்சியை அடுத்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய ஜான் பாண்டியன் கட்சி
சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் விலகுவதாக அக்கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம். இந்நிலையில் அந்த கூட்டணியில் இருந்து விலகுவதாக ஜான் பாண்டியன் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்.
அதிமுக கூட்டணியில் இருந்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் விலகுகிறது. எங்கள் கட்சிக்கு உரிய மதிப்பு அளிக்காததால் கூட்டணியில் இருந்து விலகுகிறோம். எங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்குமாறு அதிமுக தலைமையிடம் தெரிவித்தோம். ஆனால் எங்களுக்கு ஒரேயொரு தொகுதியை அளிக்க தான் அதிமுக தலைமை முன்வந்துள்ளது.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டி அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.
தங்களுக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை என்று கூறி அதிமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சியும் இன்று விலகியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications