அடடே இது ரஜினிகாந்த் இல்லையா? வைரல் வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ரஜினி மாதிரியே ஸ்டைல் காட்டும் முதியவர்- வீடியோ

  சென்னை: ரஜினிகாந்த் வயதுடைய ஒரு முதியவர், அவரை போலவே ஸ்டைல் டயலாக் பேசியபடி, சிகரெட்டை தூக்கிப்போட்டு வாயில் கேட்ச் செய்யும், வீடியோ வைரலாகியுள்ளது.

  உடல் அளவிலும், வயது முதிர்விலும் ரஜினியை போலவே காணப்படுகிறார் இந்த முதியவர். பேசும் ஸ்டைல், கைகளை ஆட்டும் ஸ்டைல், ஆங்கிலத்தில் உச்சரிக்கும் ஸ்டைல் என அனைத்திலும், ரஜினிகாந்த்தை போலவே காணப்படுகிறார்.

  Age man trying imitate Rajinikanth

  இடை, இடையே கண்ணா என்பது போல ரஜினிகாந்த்தின் ஃபேமஸ் வசனங்களும் இடம் பிடித்துள்ளன. இறுதியாக, ரஜினிகாந்த்தை போலவே சிகரெட்டை தூக்கிப்போட்டு வாயில் பிடிக்கும் காட்சியும் அதில் உள்ளது. முதலில் மிஸ் செய்தாலும் சமாளித்தபடியே அடுத்தபடியாக சரியாக கேட்ச் செய்கிறார் அந்த முதியவர்.

  நீங்களே பார்த்துவிட்டு சொல்லுங்களேன்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  An aged man is trying his best to imitate Rajinikanth from dialogue delivery to action. Video goes viral.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற