நர்சிங் மாணவியைக் கட்டிப்பிடித்த முத்தமிட முயன்ற தாத்தா!.
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே வீட்டில் தனியாக இருந்த நர்சிங் மாணவியை முதியவர் ஒருவர் கட்டிப் பிடிதது முத்தம் கொடுக்க முயன்ற சமபவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூதப்பாண்டியை அடுத்த காட்டுப்பதூர் பகுதியை சேர்ந்தவர் ரமா (பெயர் மாற்றம்). இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவ பயிற்சி மையத்தில் நர்சிங் படித்து வந்தார். கல்லூரி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்தார். இதனால் பெற்றோர் இருவரும் ரமாவை வீட்டில் விட்டு விட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர்.
ரமா தனியாக இருப்பதை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த முதியவர் ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். அப்போது திடீரென ரமாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரமா அந்த முதியவரை தள்ளிவிட்டு சத்தம் போட்டார்.
அவரது அலறல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உறவினர்கள் திரண்டு வருவதை கண்டதும் அந்த முதியவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். மாலையில் பெற்றோர் வீடு திரும்பியதும் இது பற்றி ரமா அவர்களிடம் கூறி அழுதார்.
இச்சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி தப்பி ஓடிய முதியவரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications