இலங்கைக்கு போகும்போது இதப்பற்றியெல்லாம் பேசுங்க..: மோடிக்கு கருணாநிதி வலியுறுத்தல்
சென்னை: இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திர மோடி தமிழக மீனவர் பிரச்சினை மற்றும் இலங்கை தமிழர்களின் உரிமை பற்றி பேச வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்ல உள்ள நிலையில், அறிக்கை ஒன்றை கருணாநிதி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: இலங்கை தமிழர் நல்வாழ்வு உரிமைகளை நரேந்திர மோடி பெற்றுத்தர வேண்டும். தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழில் தொடர்பான அதிகாரங்கள் அனைத்தையும் பெற்றுத்தருகின்ற வகையில் நமது பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் பேச வேண்டும்.

தமிழர்களின் நிலங்களை சிங்களரிடம் இருந்து பெறுவதற்கும் மோடி பேச வேண்டும். தமிழக மீனவர்கள் கொள்ளையடிக்க வருபவர்கள் போல் ஒப்பிட்டு தொலைக்காட்சியில் சில நாட்களுக்கு முன்னர் பேட்டியளித்த இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியது கண்டனத்திற்கு உரியது.
மீனவர்கள் மீன்பிடிக்க வருவதை இலங்கை பிரதமர் அவரது வீட்டில் கொள்ளையடிக்க முயலுவதாக ஒப்பிடுவது எப்படி சரியாகும். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதும், கைது செய்வதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications