திமுக மட்டுமில்லை.. அதிமுக கூட்டணி கட்சிகளும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் குதிப்பு
பழங்காநத்தம் சந்திப்பில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கருணாஸ், தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு, மனிதநேய ஜனநாயக கட்சியின் தமீமுன் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மதுரை: மதுரை பழங்காநத்தத்தில் அதிமுக கூட்டணி தலைவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.
பழங்காநத்தம் சந்திப்பில், நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும் எம்எல்ஏவுமான கருணாஸ், தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி உள்ளிட்டோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

இவர்கள் ஜல்லிக்கட்டு அனுமதி கோரி கோஷமிட்டனர். மத்திய அரசு அவசர சட்டம் மூலமாக இப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
ஆளும் கட்சியின் கூட்டணி கட்சியினரே போராட்டம் நடத்தியுள்ளதை பார்க்கும்போது ஆளும் கட்சி இதற்கு மறைமுக ஆதரவு அளித்திருக்கும் என தெரிகிறது. இருப்பினும் அதிமுகவிலிருந்து யாரையும் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
திமுக சார்பில் சென்னை உட்பட அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள், தர்ணாங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications