அதிமுக அழிந்துவிட்டது, திமுக அழிந்து கொண்டுள்ளது.. பொன்.ராதாகிருஷ்ணன் பரபர பேட்டி
அதிமுக ஏற்கனவே அழிந்துவிட்டதாகவே கருதுகிறேன். திமுக அழிந்து கொண்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக அழிந்துவிட்டதாகவும், திமுக அழிந்து கொண்டிருப்பதாகவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் பேசுகையில், நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு திறமையை வளர்த்துக்கொள்ள உதவும், தேசிய அளவிலான போட்டியை எதிர்கொள்ள நீட் தேர்வு உதவும். இதில் தமிழக அரசு வீணாக விளையாடிவிட வேண்டாம். தமிழக அரசு, மாணவர்களின் கல்வி திறமையை வளர்க்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தை கொண்டுவந்திருக்காவிட்டால், தமிழகத்திற்கு இப்போது மின்சாரமே கிடைத்திருக்காது.
அதிமுக ஏற்கனவே அழிந்துவிட்டதாகவே கருதுகிறேன். திமுக அழிந்து கொண்டுள்ளது. இப்போது மக்களிடம் ஒரு தேடுதல் உள்ளது. அந்த தேடுதலை நிறைவேற்றும் தகுதியுள்ள கட்சி பாஜகதான். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
More From
-
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications