சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ்.. அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சசிகலாவுக்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பேட்டியை வரவேற்று தமிழகம் முழுக்க அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
குறிப்பாக சசிகலா எதிர்ப்பாளர் கே.பி.முனுசாமி, ஓ.பி.எஸ், பி.ஹெச்.பாண்டியனின் ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடிடனர்.

அதிமுக பெண் தொண்டர்கள் பலரும் ஓ.பி.எஸ்சுக்கு ஆதரவாக இருப்பதால் அவர்களும் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை பல இடங்களில் பார்க்க முடிந்தது.
சிவகாசி அம்பேத்கார் சிலை அருகே பட்டாசு வெடித்து அதிமுகவினர் கொண்டாடியதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கிறது. சென்னையிலும் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
More From
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications