லட்டு, மைசூர் பாகு வினியோகம்.. போயஸ்கார்டனில் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஜெயலலிதா முன்னிலை பெற்றத் தொடங்கியதுமே அதிமுகவினர் இனிப்புகள் கொடுத்தும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாட்டங்களை வெளிப்படுத்தினர். ஜெயலலிதா அபார வெற்றி பெற்றதும், கொண்டாட்டங்கள் உச்ச ஸ்தாபியை எட்டின.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுவதையொட்டி, காலை முதலே ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை சுற்றிலும் அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். தேர்தல் முடிவுகளில் தொடக்கம் முதலே ஜெயலலிதா முன்னிலை வகித்தார்.

3வது சுற்று முடிந்த பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் அதிமுக நடுவே மிகப்பெரிய வாக்குவித்தியாசம் உருவானது. இதையடுத்து போயஸ்கார்டனில் குவிந்த ஆண், பெண் தொண்டர்கள் குத்தாட்டம் ஆடி மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.
லட்டு, மைசூர் பாகு போன்ற ஸ்வீட்டுகளை, நிர்வாகிகள் கொடுக்க, தொண்டர்கள் பெற்றுக்கொண்டனர். ஆயிரம் வாலா சரவெடிகள் பலவும் அவ்வப்போது கொழுத்திவிடப்பட்டன. புரட்சித் தலைவி வாழ்க, அம்மா வாழ்க, காவிரியை மீட்ட தாய் வாழ்க, என தொண்டர்கள் கோஷங்களை எழுப்பியபடியே இருந்தனர்.

கடைசி சுற்றில், ஜெயலலிதா ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதும், அவர்கள் கொண்டாட்டங்கள் உச்சகட்டத்துக்கு சென்றன. மாநிலங்கள் முழுவதுமே அதிமுகவினர் ஆரவாரம் காதை பிளந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications