தமிழக சட்டசபை சபாநாயகர் வேட்பாளராக தனபால் அறிவிப்பு: அவை முன்னவராக ஓ.பன்னீர்செல்வம் நியமனம் !
சென்னை: தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு அதிமுக சார்பில் தனபாலும், துணை சபாநாயகர் பதவிக்கு பொள்ளாட்சி ஜெயராமனும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர் என்று அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும் அவை முன்னவராக நிதியமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜூன் 3ம் தேதி சட்டப்பேரவை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளரும் முதல்ருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- சபாநாயகர் வேட்பாளராக ப. தனபால் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை சபாநாயகர் வேட்பாளராக பொள்ளாச்சி, ஜெயராமன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் முன்னவராக ஓ. பன்னீர் செல்வமும் சட்டப்பேரவை கொறடாவாக அரியலூர் தொகுதி எம்.எல்.ஏ. ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
2012 - 2016 சட்டமன்றத்தில் சபாநாயகராக பதவி வகித்தவர் தனபால். அதேபோல் பொள்ளாட்சி ஜெயராமனும் 2012 -2016 சட்டமன்றத்தில் துணை சபாநாயகராக பதவி வகித்தவர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications