வேட்பாளர் பட்டியல் மாறுதல் ஒருபக்கம்.. அதிமுகவினரின் ஆரவார பிரச்சாரம் மறுபக்கம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை மாற்றியபடியே இருந்தாலும்கூட, மதுரை மாவட்டத்தில் அக்கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு நடத்தி வருகிறார்கள்.
சோழவந்தான் தொகுதி வேட்பாளர் மாணிக்கம், கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வாக்கு சேகரிப்பை ஆரம்பித்தார்.
மதுரை மேற்கு தொகுதி வேட்பாளர் செல்லூர் ராஜாவும், மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். எம்.ஜி.ஆர் பாடல்கள் பின்னணியில் ஒலிக்க, ஆரவாரத்தோடு அதிமுகவினர் வாக்கு சேகரிக்கும் வீடியோ:












Click it and Unblock the Notifications