தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ ரெங்கசாமிக்கு நெஞ்சுவலி.. தஞ்சை மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
தஞ்சை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏ எம்.ரெங்கசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் தொகுதி எம்எல்ஏ, எம்.ரெங்கசாமி, டிடிவி தினகரன் ஆதரவாக செயல்பட்டதாலும், எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் புகார் அளித்ததாலும், சபாநாயகர் தனபாலால் மேலும் 17 பேருடன், தகுதி நீக்கத்திற்கு உள்ளாகியுள்ளதில் ஒருவராகும்.

தகுதி நீக்கத்தை எதிர்த்து 18 எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கு 3வது நீதிபதியால் விசாரிக்கப்பட உள்ளது. இந்த நிலையில், ரெங்கசாமிக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, தஞ்சை தனியார் மருத்துவமனையில் ரெங்கசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications