திருட்டு மின்சாரத்தை பயன்படுத்தி ஜெ. பிறந்த நாளை கொண்டாடிய அதிமுக நிர்வாகி- வீடியோ
சென்னை, பம்மல் கிருஷ்ணா நகர் பஸ் ஸ்டாப் அருகில் ஐந்து வார்டு அதிமுக வட்ட செயலாளர் சொக்கலிங்கம் என்பவர் மின் கம்பத்திலிருந்து திருட்டு மின்சாரம் எடுத்ததாக கூறப்படுகிறது.
சென்னை: திருட்டு மின்சாரம் மூலம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை அதிமுக நிர்வாகி கொண்டாடிய வீடியோ வாட்ஸ்அப்பில் பரவி வருகிறது.
சென்னை, பம்மல் கிருஷ்ணா நகர் பஸ் ஸ்டாப் அருகில் ஐந்து வார்டு அதிமுக வட்ட செயலாளர் சொக்கலிங்கம் என்பவர் மின் கம்பத்திலிருந்து திருட்டு மின்சாரம் எடுத்ததாக கூறப்படுகிறது. அந்த மின்சாரத்தை பயன்படுத்தி, எம்.ஜிஆர். பாடல்களை ஒலி பெருக்கியில் போடச் செய்துள்ளாராம்.
இதுகுறித்து சிலர் மின்சார வாரியம், உதவி இன்ஜினியர் உள்ளிட்டோருக்கு போன் மூலம் தகவல் கூறியுள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே வீடியோ எடுத்து வெளியிடுகிறோம் என்ற தகவலோடு வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோ சுற்றி வருகிறது. அதில் மின்வாரிய அதிகாரிகள் தொலைபேசி எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications