அதிமுக செயற்குழு ஜூலை 2-ல் கூடுகிறது!!
சென்னை: அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் வரும் ஜூலை 2-ந் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் அதிமுக செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் லோக்சபா தேர்தலில அதிமுக வார்டு வாரியாக பெற்ற வாக்குகள் குறித்து ஆராயப்பட்டு கட்சியில் களை நடவடிக்கை கடுமையாக்கப்படும் என்று கூறப்பட்டது.
ஆனால் திடீரென இன்றைய செயற்குழுக் கூட்டம் திடீரென ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் ஜூலை 2-ந் தேதி மாலை 3.45 மணியளவில் கட்சி தலைமை கழகத்தில் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அவைத் தலைவர் இ. மதுசூதனன் தலைமையில் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்றும் செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications