பிரிந்த அதிமுக இணைந்தது..!
சென்னை: அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தன.
-மெரினா ஜெ. சமாதியில் ஓபிஎஸ், ஈபிஇஎஸ்
-அதிமுகவின் இரு அணிகளும் தலைமை அலுவலகத்தில் இணைந்தன
-ஆயிரக்கணக்கான தொண்டர்களால் நிரம்பி வழிகிறது அதிமுக தலைமை அலுவலகம்
-அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ்
-அதிமுக தலைமை அலுவலகம் வந்தார் ஓபிஎஸ்
-ஆளுநர் மாளிகையில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்
-அமைச்சரவை மாற்றம் நடைபெறும் நிலையில் ஆளுநர் மாளிகையில் தலைமை செயலர்
-இன்னும் சிறிது நேரத்தில் அதிமுக அணிகள் இணைகிறது
-அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தது ஓபிஎஸ் அணி
-அதிமுக அலுவலகத்துக்கு புறப்பட்டது ஓபிஎஸ் அணி
-அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடியாருக்கு உற்சாக வரவேற்பு
-அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
-அதிமுக தொண்டர்கள் உற்சாக முழக்கம்
-சற்று நேரத்தில் அதிமுக அலுவலகத்திற்கு வருவார் ஓபிஎஸ்
-அதிமுக அலுவலகத்துக்கு புறப்படுகிறார் எடப்பாடி பழனிச்சாமி
-முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஸும் அதிமுக அலுவலகம் செல்கிறார்
-தமிழகம் வந்தார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்
-அதிமுக அணிகள் இணைப்பில் திடீர் முட்டுக்கட்டை?
-சசிகலாவை நீக்குவதாக முதலில் அறிவிக்க ஓபிஎஸ் தரப்பு நிபந்தனை என தகவல்
-சசிகலாவை நீக்கி அறிவித்தால் தலைமை கழகம் வருவதாக ஓபிஎஸ் நிபந்தனை
-அதிமுகவில் வழிகாட்டுதல் குழு புதியதாக உருவாக்கப்படுகிறது
-வழிகாட்டுதல் குழுவின் தலைவராக ஓபிஎஸ்
-வழிகாட்டுதல் குழுவின் இணை தலைவராக எடப்பாடியார்
-துணைத் தலைவர்களாக கேபி முனுசாமி, வைத்திலிங்கம்
-ஓபிஎஸ் வீட்டில் நிறைவடைகிறது ஆலோசனை கூட்டம்
-முதல்வர் எடப்பாடியார் இல்லத்தில் சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக ஆலோசனை
-இன்னும் சற்று நேரத்தில் அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் முதல்வர் எடப்பாடியார்
-தினகரன் நியமித்த நிர்வாகிகளும் அதிமுக அலுவலகம் வந்தனர்
-அதிமுக ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இன்னும் சற்று நேரத்தில் இணைகின்றன
-அதிமுக அணிகள் இணைப்புக்குப் பின் ஜெ. சமாதிக்கு செல்கின்றனர்
-ஜெ. சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது
-மும்பையில் இருந்து ஆளுநர் தமிழகம் திரும்புகிறார்
-துணை முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்க உள்ளார்
-அமைச்சரவையில் மீண்டும் மாஃபா பாண்டியராஜன் சேர்க்கப்படுகிறார்
-பிற்பகல் 3 மணிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் ஆளுநர் வித்யாசாகர் ராவ்
-தினகரன் நியமித்த நிர்வாகிகளும் அதிமுக அலுவலகம் வந்தனர்

-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications