அதிமுக ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைகின்றன- live
சென்னை: அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் எந்த நேரத்திலும் ஜெயலலிதா சமாதியில் இணையலாம் என கூறப்படுகிறது
-அதிமுக அணிகள் இணைப்பில் குழப்பம் நீடிப்பதால் ஜெ. சமாதியில் இருந்த தொண்டர்கள் கலைந்தனர்
ஓபிஎஸ் அணி தலைவர்கள் பதவி கேட்பதால் இணைப்பில் தாமதம்?
-இணைப்பு வெற்றிகரமாக நடைபெறும் நிலையில் திருவாரூர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இணைந்து பங்கேற்பு
-முதல்வராக எடப்பாடியும் அதிமுக வழிகாட்டுதல் குழு தலைவராக ஓபிஎஸ்ஸும் செயல்பட உள்ளனர்
-அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒன்றிணைந்தே செயல்படுவோம்- ஜெ. நினைவிடத்தில் பேட்டி
ஜெ. நினைவிடத்தில் 200க்கும் மேற்பட்ட போலீஸ் குவிப்பு
ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஜெ. சமாதிக்கு வருகை
ஜெ. சமாதிக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் இன்னும் சிறிதுநேரத்தில் வருகை
ஜெ. சமாதியில் அதிமுக தொண்டர்கள் குவிகின்றனர்

அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்தனர்
அதிமுக தலைமை அலுவலகத்தில் பாதுகாப்புக்கு போலீஸ் குவிப்பு
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications