அதிமுக பொதுக்குழு கூட்டத்தால் கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  அதிமுக-விலிருந்து சிகலா, தினகரன் நீக்கம்?-வீடியோ

  சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தொண்டர்கள் வரத் தொடங்கியதால் சென்னை கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

  சென்னையை அடுத்த வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. இப்பொதுக் குழுவுக்கு அதிமுக தொண்டர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.

  AIADMK General Council meeting, Heavy Traffic at Chennai

  இதனால் சென்னை கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பேருந்துகள் மெதுவாக நகர்ந்து செல்கின்றன.

  AIADMK General Council meeting, Heavy Traffic at Chennai

  வடபழனி 100 அடி சாலை, அசோக் நகர், ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

  இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Heavy Traffic jam in Chennai due to the AIADMK General Council meeting on today.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற