விவசாய கடன் ரத்து, 100 யூனிட்வரை மின்கட்டணம் ரத்து, இலவச செல்போன்: அதிமுக தேர்தல் அறிக்கையில் அதிரடி

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: அதிமுகவின் தேர்தல் அறிக்கையை, இன்று பெருந்துறை கூட்டத்தில், ஜெயலலிதா வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கையில் பல கவர்ச்சிகர திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த அறிவிப்புகள் இவைதான்:

*வீடுகளில் 100 யூனிட்வரை மின்சாரம் பயன்படுத்திக்கொள்ள கட்டணம் கிடையாது. இதன்மூலம், 78 லட்சம் குடும்பங்கள் கட்டணமின்றி மின்சாரம் பயன்படுத்த முடியும்.

*விசைத்தறியாளர்கள் 750 யூனிட்வரை மின்சாரம் பயன்படுத்த கட்டணம் கிடையாது

*அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல்படுத்தப்படும்

AIADMK manifesto released

*இலவச செட்-ஆப் பாக்ஸ் வழங்கப்படும்

*மீனவர்களுக்கான உதவித் தொகை ரூ.5000-ஆக உயர்த்தப்படும்

*பெண்களுக்கான மகப்பேறு உதவித்தொகை ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும்

*அனைத்து விவசாய கடன்களும் முழுமையாக ரத்து செய்யப்படும்

*மீனவர்களுக்கான நிவாரணத் தொகை ரூ5,000-ஆக உயர்த்தப்படும்

*மாணவர்களுக்கு மடிக்கணணியுடன் கட்டணமில்லாத இணையதள வசதி செய்து தரப்படும்

*மகளிர் வாங்கும் ஸ்கூட்டர்களுக்கு 50% மானியம்

*காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்

*அரசு ஊழியர்களின் ஊதிய முறையை மாற்றியமைப்போம்

*மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து

*வழக்கறிஞர் சேமநிதி 7 லட்சமாக உயர்த்தப்படும்

*பொங்கலையொட்டி புத்தாடை வாங்க வசதியாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ.500 மதிப்புள்ள கோஆப்டெக்ஸ் பரிசு கூப்பன் வழங்கப்படும்

*பேருந்து நிலையங்கள், வணிகவளாகங்களில் வைபை வசதி வழங்கப்படும்

*அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் இலவச செல்போன் வழங்கப்படும்

*மகப்பேறு விடுமுறை 9 மாதங்களாக உயர்த்தப்படும்

*அரசு கேபிள் உபயோகிப்பாளர்களுக்கு இலவச செட்டப்பாக்ஸ் வழங்கப்படும்

*சத்துணவு திட்டத்தில் காலை டிபன் வழங்கப்படும்

*தாலிக்கு தங்கம் திட்டம் 4 கிராமில் இருந்து 1 பவுனாக உயர்த்தப்படும். அதாவது இனி 8 கிராம்கள் தரப்படும்

*மகளிருக்கு ஆட்டோ ஓட்டுநர் பயிற்சியளித்து, ஆட்டோக்கள் வாங்க மானியமும் தரப்படும்

*அம்மா முயற்சி மூலதன நிதியம் ஏற்படுத்தப்படும்

AIADMK manifesto released

*ரூ100 கோடியில் அம்மா ஈடு உத்தரவாத நிதியம் அமைக்கப்படும்

*அரசே தாது மணல் விற்பனை, ஏற்றுமதியை மேற்கொள்ளும். இதனால் தாது மணல் கொள்ளை தடுக்கப்படும்

*அரசு ஊழியர்கள் வீடு கட்ட முன்பணம் ரூ40 லட்சம் வழங்கப்படும்

*அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அம்மா இருசக்கர வாகன பழுது பார்க்கும் பயிற்சி மையம்

*அம்மா பேங்கிங் கார்டுகள் வழங்கப்படும்- வட்டியில்லா கடன் வழங்கப்படும்-அதிமுக தேர்தல் அறிக்கை

*அரசு கேபிள் உபயோகிப்பாளர்களுக்கு இலவச செட்டப்பாக்ஸ் வழங்கப்படும்

*சத்துணவு திட்டத்தில் காலை டிபன் வழங்கப்படும்

*தாலிக்கு தங்கம் திட்டம் 4 கிராமில் இருந்து 1 பவுனாக உயர்த்தப்படும். அதாவது இனி 8 கிராம்கள் தரப்படும்

*மகளிருக்கு ஆட்டோ ஓட்டுநர் பயிற்சியளித்து, ஆட்டோக்கள் வாங்க மானியமும் தரப்படும்

*அம்மா முயற்சி மூலதன நிதியம் ஏற்படுத்தப்படும்

AIADMK manifesto released

*ரூ100 கோடியில் அம்மா ஈடு உத்தரவாத நிதியம் அமைக்கப்படும்

*அரசே தாது மணல் விற்பனை, ஏற்றுமதியை மேற்கொள்ளும். இதனால் தாது மணல் கொள்ளை தடுக்கப்படும்

*அரசு ஊழியர்கள் வீடு கட்ட முன்பணம் ரூ40 லட்சம் வழங்கப்படும்

*அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அம்மா இருசக்கர வாகன பழுது பார்க்கும் பயிற்சி மையம்

*அம்மா பேங்கிங் கார்டுகள் வழங்கப்படும்- வட்டியில்லா கடன் வழங்கப்படும்-அதிமுக தேர்தல் அறிக்கை*அரசு ஊழியர்கள் வீடு கட்ட முன்பணம் ரூ40 லட்சம் வழங்கப்படும்

*அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அம்மா இருசக்கர வாகன பழுது பார்க்கும் பயிற்சி மையம்

*வீட்டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

*மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+