அதிமுக நாடாளுமன்ற, மாநிலங்களவை குழு நிர்வாகிகள் நியமனம் - ஜெயலலிதா உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக நாடாளுமன்ற மற்றும் மாநிலங்களவை நிர்வாகிகளை நியமித்து அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா இன்று உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

அதிமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக பி.வேணுகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக மாநிலங்களவை குழுத் தலைவராக ஏ.நவநீதகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். அதிமுக மாநிலங்களவை குழுத் துணைத் தலைவராக எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக நாடாளுமன்ற மாநிலங்களவை கொறடாவாக விஜிலா சத்தியநாத் நியமிக்கப்பட்டு உள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை குழுச் செயலாளராக விஜயகுமாரை நியமித்து ஜெயலலிதா உத்தரவிட்டார். அதிமுக மாநிலங்களவை குழு பொருளாளராக ஏ.கே.செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
More From
-
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications