'அதிமுக நடிகர்கள் யாரும் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடக் கூடாது.. எந்த அணியுடனும் சேரக் கூடாது!'
Subscribe to Oneindia Tamil
நடிகர் சங்கத் தேர்தலில் அதிமுகவில் உள்ள நடிகர்கள் யாரும் போட்டியிடவோ, போட்டியிடும் அணிகளுக்கு வெளிப்படையான ஆதரவு தரவோ கூடாது என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
வரும் அக்டோபர் 18-ம் தேதி நடக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் இப்போதைய நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக தலைமை ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிமுகவில் உள்ள நடிகர் நடிகைகள் யாரும் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும், போட்டியிடும் எந்த அணிக்காகவும் பிரச்சாரம் செய்யவோ, வெளிப்படையான ஆதரவு தரவோ கூடாது என்றும் அக்கட்சி தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அதே நேரம், நடிகர் சங்கத் தேர்தலில் கலந்து கொண்டு வாக்களிக்க எந்தத் தடையும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications