காங்கிரஸுடனான கூட்டணிக்கு அதிமுகவில் 'ஆப்ஷன்' இருந்தது: சொல்கிறார் தங்கபாலு
Subscribe to Oneindia Tamil

தி ஹிந்து தமிழ் நாளிதழுக்கு தங்கபாலு அளித்த பேட்டியில் இது குறித்து கூறியுள்ளதாவது:
திமுக, அதிமுக, பாஜக என அனைத்துக் கட்சி தலைவர்களுடனும் நல்ல நட்புடன் இருப்பவன்.. குலாம் நபி ஆசாத்துடன் வந்து திமுக தலைவருடன் நட்பு முறையில் பேசினோம். காங்கிரஸுக்கு முன்னேற்றமான பாதை வேண்டுமென முயற்சித்தேன். ஆனால் என்ன பேசினோம் என்பதை வெளியிடுவது நாகரிகமல்ல.
தேர்தலுக்கு முன்பு காங்கிரஸுடனான கூட்டணிக்கு அதிமுகவில் ‘ஆப்ஷன்' இருந்தது. ஆனால் 10 ஆண்டுகள் நம்மோடு இருக்கும் திமுகவை விட்டுவிட வேண்டாமென்று, சந்தர்ப்பவாத அரசியலுக்கு செல்லாமல் அமைதியாக இருந்தோம்.
இவ்வாறு தங்கபாலு கூறியுள்ளார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications