பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக விரும்புவது ஏன்? திருநாவுக்கரசர் விளக்கம்
சென்னை: பாஜகவுக்கு பயந்தே அக்கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்க நினைக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
ஆர்.எம். வீரப்பனின் வீட்டுக்கு சென்று அவருக்கு 92வது பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பின்னர் திருநாவுக்கரசர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அதிமுகவின் எந்த பிரிவு பாஜகவோடு கூட்டணி வைத்தாலும் அது அவர்களுக்கு அரசியல் ரீதியாக வீழ்ச்சியை கொடுக்கும். எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா உயிரோடு இருந்தால் பாஜகவோடு அதிமுக கூட்டணி வைக்க மாட்டார்கள். ஆனால், அவர்களல் பெயரை சொல்லிக்கொண்டு ஆட்சி செய்பவர்கள் பாஜகவோடு கூட்டணி வைக்க
நினைக்கிறார்கள். இது அத் தலைவர்களின் கொள்கைகளுக்கு எதிரானது.
பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்தால் அது பாசத்தால் வந்ததாக இருக்காது. பயத்தால் வந்ததாக இருக்கும். அதிமுகவின் எந்த பிரிவு பாஜகவோடு கூட்டணி அமைத்தாலும் அது அந்த பிரிவுக்கு அரசியல் ரீதியாக நஷ்டத்தை கொடுக்கும். எல்இடி பல்பு கொள்முதலில் பல கோடி ஊழல் நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற வேண்டும். இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
-
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications