Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதுவை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: காமராஜ் நகரில் வைத்திலிங்கம் போட்டி !

Subscribe to Oneindia Tamil

புதுவை: புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 21 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. அதன்படி புதுசேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் திமுக 9 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

AICC party today released 21 candidate list in Puducherry Assembly Elections

இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. இதில் முன்னாள் முதலமைச்சர் வைத்திலிங்கம் காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

21 பேர் கொண்ட புதுவை காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்:

1.திருபுவனை - அங்காளன்

2.ஊகடு - தீபாஞ்சான்

3.வில்லியனுர் - நமச்சிவாயம்

4.கதிர்காமம் - சிவசண்முகம்

5.உழவர்கரை - பாலன்

6.இந்திரா நகர் - ஆறுமுகம்

7.காமராஜ் நகர் - வைத்திலிங்கம்

8.திருநள்ளாறு - கமலக்கண்ணன்

9.பாகூர் - தனவேலு

10.லாஸ்பேட் - சிவகொழுந்து

11.காலாபட்டு - ஷாஜகான்

12.நெல்லித்தோப்பு - ஜான்குமார்

13.அரியாங்குப்பம் - ஜெயமூர்த்தி

14.மணவெளி - அனந்தராமன்

15.மாஹே- வல்சராஜ்

16.காரைக்கால் வடக்கு - சந்திரமோகன்

17.ஏம்பலம் - ஆறுமுகம்

18.நெடுங்காடு - மாரிமுத்து

19.ராஜ்பவன் - லட்சுமி நாராயணன்

20.ஏனாம் - மல்லடி கிருஷ்ணாராவ்

21.நெட்டப்பாக்கம் - விஜயாவதனி

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+