இயந்திர கோளாறு கண்டுபிடிப்பு.. கடைசி நிமிடத்தில் சென்னை-அமெரிக்க விமானம் ரத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் இருந்து டெல்லி வழியாக அமெரிக்கா செல்லவிருந்த ஏர்இந்தியா விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து 256 பயணிகளுடன் டெல்லி வழியாக அமெரிக்கா செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் இன்று காலை கிளம்ப தயாராக இருந்தபோது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் ரத்து செய்யப்பட்டது.

இதனால், விமானத்திலிருந்த பயணிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இருப்பினும் அவர்களு்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என ஏர் இந்தியா அறிவித்தது.
More From
-
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications