ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறீர்களா?.. வாங்க கருத்துக்களைப் பதிவிடுங்க! #wedojallikkattu
நீங்கள் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறீர்களா.. ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க கோருகிறீர்களா.. உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜல்லிக்கட்டு நடந்தே ஆக வேண்டும்.. இதுதான் ஒவ்வொரு தமிழரின் உதட்டு உச்சரிப்பாக இருந்து வருகிறது. உணர்வுகள் பெருக்கெடுக்க ஒவ்வொரு ஊரிலும் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் என போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியுள்ளன.

இளைஞர் பட்டாளம், மாணவர்கள் போராட்டக் களத்தில் குதித்துள்ளதால் இந்த போராட்டம் புதிய வடிவம் எடுத்துள்ளது. ஜல்லிக்கட்டை நடத்தியே ஆக வேண்டும். மத்திய அரசு அதற்கு சட்ட ரீதியான வழிகளை ஏற்படுத்த வேண்டும். மாநில அரசு இதற்காக உரத்து குரல் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.
நாமும் நமது வாசகர்களின் நாடித் துடிப்பை அறிய விரும்புகிறோம். நீங்கள் ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறீர்களா.. தடையை நீக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா... அப்படியென்றால் உங்களது கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள்...!
More From
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications