தாம்பரம் விமானப்படை தளத்தில் துப்பாக்கியால் சுட்டு ஏர்மேன் தற்கொலை
சென்னை தாம்பரத்தில் விமான படை தளத்தில் ஏர்மேன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை: சென்னை தாம்பரத்தில் விமான படை வீரர் சபீர் சிங் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். சபீர் சிங் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
தாம்பரம் விமான படை தளத்தில் உள்ள ரன்வேயில் நேற்றிரவு பணியின் போது சபீர் சிங் தன்னிடமிருந்த தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்துக்கொண்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்

தாம்பரம் விமானப்படை தளத்தில் பணிபுரியும் வட இந்திய விமானப்படை ஊழியர்கள் பணிச்சுமையினால் அடிக்கடி தற்கொலை முயற்சி செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரவி பட்னாயக் என்ற வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
நேற்றிரவு விமான படை தளத்தில் உள்ள ரன்வேயில் நேற்றிரவு பணியின் போது சபீர் சிங் தன்னிடமிருந்த தற்கொலை செய்துகொண்டார். சேலையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தற்கொலை குறித்த எண்ணம் தோன்றினாலே சில நிமிடங்கள் ஒத்திப்போடுவதன் மூலம் தற்கொலையை தடுக்கலாம் என்று சிநேகா அமைப்பினர் தெரிவித்துள்ளனர். தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள் 24640050 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் தற்கொலையை தவிர்க்கலாம் என்றும் சிநேகா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications