இன்று முதல் சென்னையில் “4ஜி” – டெஸ்ட் செய்யும் ஏர்டெல்!
சென்னை: இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையில் முன்னணி நிறுவனமாக உள்ள ஏர்டெல், சென்னையில் இன்று தனது 4ஜி சேவையை சோதித்து பார்க்க உள்ளது.
1800 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் விட்த்தில் தொடங்கப்படும் இந்த 4ஜி சேவையை சோதித்து பார்க்குமாறு தனது வாடிக்கையாளர்கள் சிலருக்கு அழைப்பு விடுக்க ஏர்டெல் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து ஏர்டெல் செய்தி தொடர்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார். சென்னையை அடுத்து ஹைதராபாத்திலும், மும்பையிலும் 4ஜி சேவை சோதித்து பார்க்கப்படும் என்று தெரிகிறது.
மும்பையில் இம்மாத இறுதிக்குள் 2300 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் விட்த்தில் 4ஜி சேவையின் சோதனை நடத்தப்பட உள்ளது.
கொல்கத்தா, பெங்களூரு, புனே, சண்டிகர், மொகாலி மற்றும் பஞ்ச்குலா உள்ளிட்ட 19 நகரங்களில் 4ஜி சேவையை ஏற்கனவே ஏர்டெல் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
வாகன ஓட்டிகளுக்கு குஷி.. தடம் தெரியாமல் மாறும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை? புது ப்ளூபிரிண்ட் ரெடி! -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
பிஎஃப் பணம்.. மாத சம்பளம் வாங்குவோருக்கு முக்கிய அறிவிப்பு.. சென்னை உள்பட 10 இடங்களில் முகாம் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
அசுர வேகத்தில் தயாராகும் சென்னை-பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே! பயண நேரத்தில் அதிரடி மாற்றம் ஜூன் 2026 -
Gold Price: ஒரே நாளில் 7,000 சரிந்த தங்கம்.. இப்போ வாங்குறது சரியாக இருக்குமா? நிபுணர்கள் சொல்வது என்ன? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications