தூத்துக்குடியில் திமுகவில் ஐக்கியமான சமக கட்சி நிர்வாகிகள்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகர சமத்துவ மக்கள்கட்சி இளைஞரணி அமைப்பாளர் மணிமாறன் தலைமையில் 25 பேர் அக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
தூத்துக்குடி மாநகர சமத்துவ மக்கள்கட்சி இளைஞரணி அமைப் பாளர் மணிமாறன் தலைமையில் 25 பேர் அக் கட்சியில் இருந்து விலகி தூத்துக்குடி திமுக மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமி முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
தி.மு.க.வில் இணைந்த அனைவரையும் மாவட்டச்செயலாளர் என். பெரியசாமி சால்வை அணிவித்து வரவேற்றார்.உடன், தூத்துக்குடி மாநகரச் செயலாளர் அனந்தசேகரன், மாநகர மாணவரணியைச் சேர்ந்த டைகர் வினோத் ஆகியோர் உடன் இருந்தனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications