ரஜினி கிடையாதா.. அஜித்தான் தென் இந்தியாவின் சூப்பர் ஸ்டார்.. பாலிவுட் நடிகர் பளீர் பேட்டி
சென்னை: நடிகர் அஜீத்தை தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்று புகழ்ந்துள்ளார் பாலிவுட் முன்னணி நடிகர் விவேக் ஓபராய்.
நடிகர் அஜீத்தை வைத்து சிவா இயக்கி வரும் திரைப்படம் 'விவேகம்'. இந்தப் படத்தின் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். படத்தில் அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் உட்பட பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், விவேக் ஓபராய், ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அஜித்தை தென் இந்திய சூப்பர் ஸ்டார் என தெரிவித்துள்ளார்.
நான், நேரடியாக முதல்முறையாக ஒரு தமிழ் படத்தில் நடித்துள்ளேன். படத்தின் பெயர் 'விவேகம்'. இந்தப் படத்தில் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளேன். முழு படப்பிடிப்பும் ஐரோப்பாவில் நடைபெற்றுள்ளது. படத்தை 120 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரமாண்டமாக தயாரித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
தென்இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என கூறப்படும் நிலையில் விவேக் ஓபராய் இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், விவேகம் படத்தின் டீசர் பெரும் சாதனை படைத்துள்ள நிலையில் இவ்வாறு ஓபராய் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications