கடைசி வரை வாக்களிக்க வராத அஜீத்!
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க இதோ வந்துவிட்டார்.. அதோ வந்துவிட்டார் என்று அவ்வப்போது பரபரப்பு கிளப்பிய அஜீத், கடைசி வரை வாக்களிக்க வரவே இல்லை.
காலை 7 மணிக்கு ஆரம்பித்த நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. பெரும் பரபரப்பும் உணர்ச்சிமயமான காட்சிகளும் நிறைந்ததாக இருந்த இந்த தேர்தலில், காலையிலேயே வந்து வாக்களித்துவிட்டுச் சென்றுவிட்டனர் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர்.

மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்த வாக்குப்பதிவில் 2607 வாக்குகள் பதிவாகின. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அஜித் வாக்களிக்க வரவில்லை.
அவ்வப்போது அவர் வாக்களிக்க வரப்போவதாகக் கூறப்பட்டது. இதனால் திடீர் சலசலப்பு ஏற்படும். ஆனால் கடைசிவரை அவர் வரவே இல்லை.
சில தினங்களுக்குமுன் அஜித்துக்கு வேதாளம் படப்பிடிப்பின் போது காலில் அடிப்பட்டது. இதற்காக தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் பயணம் செய்யக்கூடாது என்று மருத்துவரின் ஆலோசனைப்படி வாக்களிக்க வரவில்லை என்று கூறப்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications