நுங்கம்பாக்கத்தில் சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஆகாஷ், யார் மகன் தெரியுமா?
Recommended Video

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று, சொகுசு கார் மோதியதில், மூன்று பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் யார் என்பது தெரியவந்துள்ளது.
நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் பஸ் நிலையம் அருகே நேற்று மாலை வேகமாக வந்த சொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்து, பிளாட்பாரத்தில் இருந்த டூவீலர்கள் மீது மோதியது.

இதில் பிளாட்பாரத்தில் இருரந்த 3 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், படுகாயமுற்ற மூன்று பேரையும் பத்திரமாக மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
போலீஸ் விசாரணையில், காரை ஓட்டியது ஆகாஷ் என்ற இளைஞர் என்பது தெரியவந்தது. அவரிடம், பாண்டிபஜார் காவல்நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆகாஷ் பிரபல பாலியல் மருத்துவர் காமராஜ் மகன் என்பது தெரியவந்துள்ளது. குழந்தையின்மைக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையை வட பழனியில் நடத்தி வருபவர் பிரபல மருத்துவர் காமராஜ் ஆகும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications