கருணாநிதியுடன் மு.க.அழகிரி திடீர் சந்திப்பு !
நீண்ட நாட்களுக்கு பின்னர் திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் மு.க.அழகிரி சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை அவரது மூத்த மகன் மு.க.அழகிரி வியாழக்கிழமை மாலை சந்தித்து பேசினார்.
கடந்த சில நாட்களாக திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வாமையால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் பார்வையாளர்கள் அவரை காண வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் திமுக சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி, சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை வியாழக்கிழமை மாலை சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். கோபாலபுரம் இல்லம் வந்த போதெல்லாம் தாயார் தயாளு அம்மாவை மட்டும் சந்தித்து சென்ற அழகிரி, நீண்ட நாட்களுக்கு பின்னர் கருணாநிதியை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்த்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின் போது அழகிரி மகன் துரை தயாநிதியும் உடனிருந்தார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications