ஆலந்தூர் இடைத் தேர்தல்- அதிமுக வேட்பாளராக (மீண்டும்) பண்ருட்டி ராமச்சந்திரன்?
சென்னை: லோக்சபா தேர்தலுடன் ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும் ஏப்ரல் 24-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுக வேட்பாளராக இத்தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பண்ருட்டி ராமச்சந்திரனே மீண்டும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

தேமுதிகவின் அவைத்தலைவராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன் அக்கட்சியிலிருந்து விலகியதுடன் ஆலந்தூர் எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். பின்னர் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அண்ணா திமுகவில் இணைந்தார்.
இதனால் ஆலந்தூர் சட்டசபை எம்.எல்.ஏ காலியானது. இந்நிலையில் இன்று லோக்சபா தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம் ஆலந்தூர் சட்டசபை தொகுதிக்கும் ஏப்ரல் 24-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறும் என்று அறிவித்தது.
ஆலந்தூர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் அதிமுக வேட்பாளராக மீண்டும் அத்தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பண்ருட்டி ராமச்சந்திரனே போட்டியிடலாம் என்கிறது அதிமுக வட்டாரங்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications