டெல்லி பலாத்கார சம்பவம்: சென்னை கால் டாக்சிகளில் எச்சரிக்கை பட்டன் வைக்க முடிவு
சென்னை : டெல்லி பலாத்கார சம்பவத்தை அடுத்து சென்னையில் ஓடும் கால் டாக்சிகளில் பெண்களுக்கான புதிய பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்த போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
கடந்த வாரம் டெல்லியில் இரவு விருந்து முடிந்து கால் டாக்சியில் திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் டிரைவரால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், குற்றவாளி கைது செய்யப் பட்டுள்ளார்.

இதையடுத்து, சென்னையில் ஓடும் கால் டாக்சிகளில் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் எச்சரிக்கை அலாரம் பொருத்த போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதோடு, கால் டாக்சிகளில் ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயம் மற்றும் ஜி.பி.எஸ். டிராக்குடன் கூடிய டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்துதல் போன்றவற்றையும் அமல் படுத்தும் திட்டம் உள்ளதாம்.
இந்த எச்சரிகை பட்டன் போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டிருக்குமாம். ஆபத்துக் காலத்தில் பெண்கள் இதை உபயோகித்துக் கொள்ளலாம். ஜிபிஎஸ் உதவியால் வாகனம் உடனடியாக பிடிக்கப் பட்டு, பெண்கள் பாதுகாப்பாக மீட்கப் படுவார்கள் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications