ரூபாய் நோட்டு விவகாரம்: மத்திய அரசை கண்டித்து வங்கி ஊழியர்கள் இன்று போராட்டம்
மத்திய அரசுக்கு எதிராக வங்கி ஊழியர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்து இன்று போராட்டம் நடத்தப் போவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னையில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளன பொதுச்செயலர் சி.பி. கிருஷ்ணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் அப்படி மத்திய அரசு எந்த ஒரு விரைவான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
மத்திய அரசின் இந்த மெத்தனத்தை வங்கி ஊழியர் சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. அத்துடன் மத்திய அரசைக் கண்டித்து இன்று (வெள்ளிக்கிழமை) நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவர்.
இவ்வாறு கிருஷ்ணன் கூறினார்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications